மனைவி — TJ Tamil

♥#மனைவிி…….!! ♥எங்கோ பிறந்து வளர்ந்து திருமணம் என்ற ஒருவாழ்க்கை உறவின் நூலின்வழியாக வாழ்வின் இறுதிவரை வரும் அவளின் நிஜமான தியாகம் மறைக்க படுகிறது மறக்க படுகிறது…..! ♥பிறக்க வைத்து வளர்த்து அவள் உடலை மறைக்க உடைகள் பல வாங்கி தந்து அவளது பசிக்கு உணவு தந்து அவளை பத்திரமாக தூங்க வைத்து அவளுக்கு இதுவரை அவளது உயிருக்கும் உடலுக்கும் பாதுகாப்பு தந்த அவளது பெற்றோர்கள்….! ♥சிறுவயதில் இருந்து அவளுக்கான சந்தோசங்களே வருத்ததங்களையும் உணவு உடை இடம் பாதுகாப்பு […]

via மனைவி — TJ Tamil

கணவன் என்றால் யார் — TJ Tamil

எப்பவுமே கூடவே வர போரது கணவன் மனைவி உறவுதான் அவங்கள நேசிங்க கணவன் என்றால் ஒரு திருமண மண்டப வாசலில் ஒரு இளம் தம்பதிக்குள் சின்ன வாக்குவாதம்… கணவனை உள்ளே அனுப்பிவிட்டு, வாசலில் போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்த அந்த நவ யுக மனனவியை கவனித்த 60 வயது மதிக்கத்தக்க பாட்டி அப்பெண்ணை அணுகி,” மகளே! நான் கேட்பதைத் தவறாக எண்ணிக் கொள்ளாதே…!!! ஏன் உன் கணவனைக் கடிந்து கொண்டாய்? “ஒன்னுமில்லை ஆண்டி, இது என் கணவரது தங்கையின் […]

via கணவன் என்றால் யார் — TJ Tamil

இலங்கையின் பெண்கள் பொருளாதாரத்தின் தூண்கள் — SEASONSNIDUR

பதிவர் : கலையரசன் நெதர்லாந்தில், புதிதாக வதிவிட அனுமதி பெற்றவர்கள், அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கென குடியுரிமைப் பாடங்களை கற்பிக்கும் சிறப்பு வகுப்புகள் நடத்தப் படுகின்றன. உள்நாட்டு வேலையற்ற பட்டதாரிகளை தொண்டர் ஆசிரியர்களாக நியமித்து அரசு நடத்தும் பள்ளி அது. பன்னாட்டு குடியேறிகளுடன் நானும் ஒருவனாக அந்த வகுப்புகளில் கலந்து கொண்டிருக்கிறேன். கூடப் படித்த மாணவர்களில் சில ஈழத் தமிழ்ப் பெண்களும் இருந்தனர். ஒரு நாள், எம்முடைய ஆசிரியை ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் பெண்களின் நிலை குறித்து அறிய […]

via இலங்கையின் பெண்கள் பொருளாதாரத்தின் தூண்கள் — SEASONSNIDUR

புத்தரின் கடைசிக் கண்ணீர் — காரைநகரான்

புத்தருக்கு அந்த ஏழை கொடுத்த விருந்தில் நச்சுக் காளான் கலந்திருப்பது தெரிந்தாலும் அவன் அன்பை எண்ணி, அவனின் பரிசுத்தமான மனதை எண்ணி, அதை உண்ணுபதால் அவன் பெறப் போகும் ஆனந்தத்தை எண்ணி, அமிர்தத்தின் அமிர்தமாய் புத்தர் அந்த ஏழை சமைத்துக் கொடுத்த காளான் உணவை அருந்தினார். ஆனந்தனுக்கு அந்த உணவில் நச்சுக் காளான் கலந்திருப்பது தெரியாது. தெரிந்திருந்தால் புத்தரைப் புத்தராகாமல் தடுத்திருப்பான். புத்தருக்கு நச்சுக் காளான் உணவில் கலந்து இருப்பது தெரிந்தும் அந்த ஏழையின் ஆனந்தத்தை மாத்திரம் […]

via புத்தரின் கடைசிக் கண்ணீர் — காரைநகரான்

துன்பத்தில் இருந்து விடுபடுவதே நமது இலக்கு – கடவுளை “கண்டிப்பது” நமது குறிக்கோள் அல்ல!

Thiruchchikkaaran's Blog

ஒட்டு மொத்தமாகவும், எப்போதைக்குமாகவும் எல்லா வித துன்பங்களில் இருந்தும் விடுபடுவதே நமது இலக்கு.

இதை எழுதும்போது சில “கடவுள் ஆதரவாளர்கள்” வேகமாக வந்து, ” இன்பமும் துன்பமும் கலந்ததது தானே வாழ்க்கை , இவர்கள் துன்பத்தில் இருந்து முழுதுமாக விடுபடப் போகிறார்களாம் – வெள்ளைக் காக்காய் மல்லாக்க பறக்குது “ஹி ஹீ ஹோ”, என்று எக்காளமிட்டு கும்மி அடிப்பார்கள்.

இவர்களை பார்க்காத கடவுளுக்கு சாட்சி கொடுப்பதை போல ,  இல்லாத விடுதலையை (துன்பத்தில் இருந்து) அடைய போவதாக நாம் எண்ணுவதாக அவர்கள் கருதுகின்றனர்.

துன்பத்தில் இருந்து விடுபட எத்தனிப்பதே ஒவ்வொரு உயிரின் இயல்பு . ஒட்டு மொத்தமாக எல்லா துன்பங்களில் இருந்து ம் விடுதலை பெற முடியுமா , அது சாத்தியமா என்று சிந்திப்பதிலும் , அதற்க்கு முயற்சி செய்வதிலும் எந்த தவறும் இல்லை.

நிச்சயமாக முடியும் என்று நாம் சாட்சி கொடுக்கவில்லை, வழி இருக்கிறதா என்று ஆராய்ந்து பார்க்கிறோம்.

தமிழ் நாட்டு சித்தர்கள், வட நாட்டு முனிவர்கள், புத்தர், சங்கரர்… உள்ளிட்ட இந்தியாவின் தத்துவ அறிஞர்கள் அனைவரின் முக்கிய குறிக்கோளும் இந்த “துன்பத்தில் இருந்து ஒட்டு மொத்தமாக விடுபடுவது “என்பதையே இலக்காக கொண்டிருந்தது என்பதை ஆணித்தரமாக சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்.

Adi shankara

View original post